காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படாது: அமித் ஷா

Update: 2024-09-06 16:59 GMT

Amitsha

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 எப்போதும் பாஜகவால் திரும்பக் கொண்டுவரப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Similar News