திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது!!

Update: 2024-09-27 07:14 GMT

 கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மாறி மாறி கள்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய மாநில கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Similar News