ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரிப்பு!!

Update: 2025-10-23 11:21 GMT

hogenakkal falls

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் 32,000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Similar News