சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை!!

Update: 2024-04-19 09:17 GMT

தங்கம் விலை 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News