டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
By : King24x7 Rafi
Update: 2024-05-17 05:07 GMT
Eds
காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் திடமான விவாதங்கள் நடத்தினால்தான் தமிழகத்தின் உரிமையை காக்க முடியும். எனவே, டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.