ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது!!
By : King 24x7 Desk
Update: 2026-01-09 04:00 GMT
ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி செய்த புகாரில் ஓசூரில் பதுங்கி இருந்த, பாஜகவின் மாநில மகளிரணி துணைத் தலைவி மதிவதனகிரி கைது செய்தனர். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார், ஓசூர் சென்று அவரைக் கைது செய்து விசாரணை.