அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் 46% குறைந்தது!!

Update: 2025-09-22 05:53 GMT

டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே ஒரே ஆண்டில் 46% குறைந்தது. அரசியல் நிலவரங்களால் அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு படிக்க செல்வது குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக கல்வி விசாரணை 46% சரிவடைந்துள்ளது.

Similar News