உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

Update: 2025-11-01 14:30 GMT

சென்னையில் வரும் 5ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Similar News