மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு!!

Update: 2025-04-11 05:45 GMT
மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு!!

நிலநடுக்கம்

  • whatsapp icon

மியான்மரில் காலை 9.59 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News