கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்!!
By : King 24x7 Desk
Update: 2024-07-22 05:38 GMT
Cauvery Management Authority on Feb 1: Call to Tamil Nadu, Karnataka, Kerala Puducherry officials
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 68,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கனஅடி நீரும், கபினியில் இருந்து 17,375 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!