ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

Update: 2025-09-24 10:18 GMT

ரயில்வேயில் வேலை

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்க அரசுக்கு கூடுதலாக ரூ.1,865.68 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News