சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரன் ரூ.83,000ஐ தாண்டியது!!

Update: 2025-09-23 04:20 GMT

gold

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த காரணத்தால் சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை சவரன் ரூ.83,000ஐ தாண்டியது. சென்னையில் ஒரு சவரன் ரூ. 83,440 க்கும், ஒரு கிராம் ரூ. 10,430 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. 

Similar News