கர்நாடகாவில் பௌத்ததுக்கு மாறினால் SC சான்றிதழ் தர வேண்டும்: கர்நாடகா அரசு

Update: 2025-10-08 13:19 GMT

karnataka govt

கர்நாடகாவில் புத்த மதத்துக்கு மாறிய பட்டியல் பிரிவினருக்கு SC சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு உத்தரவு. பட்டியல் வகுப்பில் உள்ள 101 பிரிவுகளில், எந்த பிரிவை சேர்ந்தவர் புத்த மதத்துக்கு மாறினாலும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் இதை உடனடியாக பின்பற்ற வேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News