நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன்- உதயநிதி

Update: 2023-08-18 09:45 GMT

உதயநிதி 

நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் உறுதியோடு இருப்பேன்.என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News