கணியூரில் உள்ள மறைந்த  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்திய திமுகவினர்.,
கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கால்நடைத்துறை நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு பேட்டி.,
பொள்ளாச்சி சார் - ஆட்சியர் அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு மனு.,
உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் RTO சார்பில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி., 
பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம்.,
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை.,
ஆனைமலையில் காங்கிரஸ் கட்சியினர் நகரத் தலைவர் ஆதம் தலைமையில் அன்னதானம்.,
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாள் விழா.,
பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாய் பிரச்சனையில் அடி தடி மோதலால் பரபரப்பு.,
பி ஏ பி அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு.,
கோட்டூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்.,