யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளர்கள் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொள்ளாச்சியில் பேட்டி.,
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியரக்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.,
பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி.,
ஆழியாறு அறிவித்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.,
பொள்ளாச்சி அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை - மூன்று பேரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை.,
பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் கணேசன் தலைமையில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்.,
தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி நகர தலைமை மகளிர் அணி தலைவர் லதா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.,
கல் குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் 8 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள்.,
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் அமைத்துள்ள நந்த கோபால்சாமி‌ கோவிலில் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.,
பிஏபி அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்.,
பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி.,
அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தம் என தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.,