தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி பகுதியில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
பொள்ளாச்சி அடுத்துள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த மதிய உணவை உட்கொண்ட 6 குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மயக்கம்.,
பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா வாழ்வியல் பள்ளியில் தேசிய அளவிலான கொரிய தற்காப்பு கலையான டேக் கொண்டோ போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.,
பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு.,
பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரம் நிலவரம்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு பேரணி.,
பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்.,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீடுகள் இடிந்து சேதம்.,
கோவை மாவட்டத்தில் கிராவல் மற்றும் கல் குவாரிகளில் வசூல் வேட்டியை தொடங்க வரும் மூவேந்தர்களே வருக வருக என பொள்ளாச்சி பகுதியில் மர்ம நபர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு.,
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு.,
பிஏபி திட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் போலி பெண் போலீசை கைது செய்த போலீசார்.,