கரூரில்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு   எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்று,மனித சங்கிலி  மற்றும் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
பன்னீர்பட்டியில் பெற்றோர்கள் காலமானதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன்.
பெஞ்சல் புயல் நிவாரண பணிக்கு கரூரில் இருந்து 150 பேர் பேருந்தில் பயணம்.
கரூர்- மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உப்பு பாளையத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.
மஞ்ச நாயக்கன்பட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு.
பாரதிதாசன் நகரில் தண்ணீர் குடிக்க கேட்பது போல் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண் கைது.
இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார்.
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஒத்தமாந்துறையில் மது குடிக்க கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
கரூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை. 618.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
ரூ.ஒன்னரை கோடி  மோசடி புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் காத்திருக்கும் போராட்டம்-CPM  தண்டபாணி பேட்டி.