பவித்திரம் அருகே டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் 4.21 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை  செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
திருக்காம்புலியூர் அருகே டூவீலரில் சென்ற கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து.
கிரசர் மேடு அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கணவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மரகதப்புரிஅருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அக்கா தம்பி படுகாயம்.
ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
தடா கோவில் பிரிவில் டாட்டா நெக்ஸான் காரும் மாருதி ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.
கரூர் மாவட்டத்தில் கோட்டை தீர்த்த கனமழை.505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தாந்தோணி மலை நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியரை அடையாளம் தெரியாத பூச்சி கடித்து உயிர் இழப்பு.
அம்பாள் நகரில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த வட மாநில கட்டுமான தொழிலாளி.
மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.