கரூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 5- தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கந்தம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
ஆட்டையாம்பரப்பு அருகே டூவீலர்கள் மோதல். முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
TNPL நிறுவனத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
லாலாபேட்டை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது 50 கிராம் கஞ்சா பறிமுதல்.
தாந்தோணி மலை-பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிய பக்தர்கள்.
கரூர் மாவட்டத்தில் 96.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நன்றி தெரிவித்த mp ஜோதிமணி
பஞ்சபட்டியில்4- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
ஜல்லிப்பட்டி பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கிய சிறுவன் கைது. 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
தேவ கவுண்டனூரில் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.ரூ 1400 மதிப்புள்ள 140 கிராம் கஞ்சா பறிமுதல்.
காந்தி நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது இளைஞர் வேகமாக ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.