கரூர் அருகே கல்குவாரியில் பழைய இரும்பை எடுக்க  வியாபாரியை போல வந்து செய்த தில்லு முல்லு. நான்கு பேர் கைது. லாரி மற்றும் கார் பறிமுதல்.
கரூர்-விண்வெளி(NASA)  ஆய்வு திட்ட மாதிரி செயல்முறை துவக்க விழா ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.
நிலைகொண்ட புயலால் நிதானமாக பெய்த மழை. கரூரில் 14.60 மில்லி மீட்டர் மழை பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தாந்தோணி ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை. ஏராளமான பெண்கள் பங்கேற்பு.
மாட்டு சந்தையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது ரூபாய் 250 பறிமுதல்.
தமக்கா பட்டி பிரிவு அருகே நடந்து சென்றவர் மீது ட்ராவலர் வேன் மோதி விபத்து.
சங்கரன் பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 100 பறிமுதல்.
உள் வீரராக்கியத்தில் மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.
குடகனாறு பிரச்சனை-கரூருக்கு வரும் முதல்வரை சந்திக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்.
சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் ஐந்து பேர் கைது
கரூர்- த.வெ.க முதல் மாநில மாநாடு வெற்றியை தொடர்ந்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் அருகே மழை கொட்டி தீர்த்தது