வெண்ணைமலை பெட்ரோல் பங்க் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
டெக்ஸ் பார்க் அருகே இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி டூ வீலர் மற்றும் செல்போனை பறித்துச் சென்று இரு இளைஞர்கள் கைது.
ராயனூர் அருகே மது போதையில் கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது.
கோவிந்தபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் -டூ வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.
கரூரில் வேம்பு மாரியம்மன் ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு சித்திரை திருவிழா.
மருதூர் பேரூர் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வளையப்பட்டியில் விசிக சார்பில் முப்பெரும் விழா
நானப்பரப்பு பிரிவு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
தடைபட்ட பல்வேறு வளர்ச்சி தட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி.
கட்டளையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மண்டி கடை அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.
தடா கோவில் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.