கரூரில் புதிய ஊராட்சி மன்ற  கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கொங்கு நகர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர்க்கு உற்சாக வரவேற்பு.
கரூரில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.11,88,66,054-மதிப்பில் 1,827- வழக்குகளுக்கு தீர்வு.
அரவக்குறிச்சி -கரை புரண்டு ஓடும் குடகனாற்றால் விவசாயிகளின் கண்ணீர் தீர்ந்தபாடு இல்லை.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில மைய தேர்தல் நடைபெற்றது.
கரூரில்,EVKS இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.
குடகனாற்றில்  4,000-கன அடி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு.
அமராவதி ஆற்றில்11,375- கன அடி நீர் திறப்பு. இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீர்.
கரூர் மாவட்டத்தில் தொடர் அடை மழையால் 322.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
அமராவதி ஆற்றில் வெள்ளம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு.
வடிகால் இல்லாததால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
மாவட்டத்தில் மழை காரணமாக 2-வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு.