புதுக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே tata ace வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து.
சிவா நகரில் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் டூவீலர் மோதி விபத்து.
உப்பிடமங்கலம்- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து.
கரூர் மாவட்டத்தில் 67.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
VVG நகர் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.சூதாட்ட அட்டைகள் பணம் பறிமுதல்.
செல்லாண்டிபாளையம்-முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக்கிட்டதால் டூவீலர் மோதி விபத்து.
அரவக்குறிச்சி-ரூ.537.44 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தடா கோவில் பிரிவில் லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டத்தில் 1.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து.
புதுக்கோட்டை பஸ் ஸ்டாப்-முந்தி சென்ற டாஸ் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த லாரி மோதி விபத்து.
கரூர் மது போதையில் விஷம் குடித்த கூலி தொழிலாளி உயிரிழப்பு.