சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
நாமக்கல் கிழக்கு மாவட்டம் தவெக சார்பில் கொல்லிமலை ஒன்றியத்தில் சோலார் லைட்  மாவட்ட செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன் வழங்கினர்..
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் ஆதரவற்ற இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு:  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞரணி..
ஸ்ரீ வித்யா மந்திர்  பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி...
வழிப்பாதை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஒப்படைக்க வந்தவர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.க.சரவணன்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு திருக்குறள் திருப்பணிகள் திட்டம்,தமிழ் வளர்ச்சித் துறை இராசிபுரம் தமிழ்  கழகம் நடத்திடும் திருக்குறள் பயிற்சி வகுப்பு 16 வது வாரம்.
நவோதயா பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
பரமத்திவேலூரில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க 34-வது பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 34-வது பொதுக்குழு கூட்டம் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு.