ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் சிறைபிடிப்பு.
ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..
ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது..
ராசிபுரம் ஊர் பெயர் முன்னால் ,இ போட வேண்டும் என தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நகாட்சி தலைவரிடம் மனு அளித்தனர்...
ராசிபுரம் நகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்..
திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் எம்பி தொடங்கி வைத்தார்..
ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்..
ராசிபுரம் அருகே பெண் எஸ்ஐ காவல் நிலையத்தில் உயிரிழப்பு. மாரடைப்பால் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணங்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை...
ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு..
வெற்றி விகாஸ் பள்ளியில் மாணவப் பிரதிநிதிகள் பதவியேற்பு விழா..
புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி மற்றும் குலசேகரன் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...