எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரப் பயணம் வேலூர் ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில்மழைநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ17 லட்சம் நகர்மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் தனியார் கல்வி நிறுவனங்களாகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த பிரபு என்பவர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு
கஞ்சா போதையில் போதையில் வந்து இரு சக்கர வாகனத்தில் கீழே விழுந்த போதை ஆசாமி தூக்கி விட்ட போக்குவரத்து காவலர்மீது தாக்குதல். போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருச்செங்கோட்டில்போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர் பரபரப்பு வீடியோ வைரல்
திருச்செங்கோடு மேற்கு நகர  இளைஞர் அணி சார்பாக பயிற்சி பாசறை கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்ஜோயல், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர் மதன் கலந்துகொண்டனர்
திருச்செங்கோட்டில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்பிரச்சாரப் பயணம் ரத்து
திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் போதை மாத்திரைகள்  வைத்திருந்த 2 பேர் கைதுஆயிரம் போதை மாத்திரைகள் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
காந்தியடிகளின் 156 வது பிறந்தநாள் விழா நாலாவது வார்டு பக்தவச்சலம் நகர் பகுதிமற்றும் திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைகளுக்குமாலை அணிவித்து மரியாதை
திருச்செங்கோட்டில் ரூ 4 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கம்
திருச்செங்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட கடைசி முகாம் 30 வார்டுகளில் 10 முகாம் நடத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள மூன்று வார்டுகளுக்கான 11 வது முகாம் இன்று நடந்தது
ஆயுத பூஜையின் போது பூசணிக்காய் நடுரோட்டில் உடைக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரச்சார வாகனம் இயக்கம்