ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஆஜராகினர
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி புல்வெளி மைதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்....*
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பேருந்து சேவையினை துவக்கி வைத்து கல்லூரி மாணவ மாணவியர்களுடன் பேருந்தில் பயணித்து சிறப்பித்தார்.
போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என நிர்வாகத்திடம் முறையிட்டதிற்க்கு 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம்..
2025-26- ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்  அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மர.சுகபுத்ரா  பணி நியமன ஆணை
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா  உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்க்கான இலவசப்  பயிற்சி வகுப்புகள் 03.09.2025 அன்று முதல் நடைபெற உள்ளது
விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு*
வெம்பக்கோட்டை அருகே  பட்டாசு கழிவுகளால் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து-உடனடியாக தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தன
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது 550 கிராம் கஞ்சா, 3 பட்டாக்கத்திகள்  பறிமுதல்...*