காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 202 ஆவது கலந்துரையாடல் நடைபெற்றது
ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இருபதாம் தேதி நடைபெறும்
திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சமபந்தி கிடாய் விருந்து நடைபெற்றது.*
சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
வைகாசி விசாகத்தை முன்னிட்டு  சிவகாசியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குழந்தை வேலன் காவடி எடுத்து ஊர்வலம்...
சேத்தூரில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீட்பு குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்*
தேவதானத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் வைகாசி  தேரோட்டம் நடைபெற்றது.....*
பிரண்டை செடிகளை விற்பனை செய்து ஊதியம் பெறும் விவசாய தொழிலாளர்கள்
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கபபடவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தகவல்
திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம் 24.06.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்