மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை: ஆட்சியர் திறப்பு
மாற்றுத்திறனாளிக்கு அமைத்துத் தரப்பட்ட இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-25 14:31 GMT
வாகனம் பழுதுபார்க்கும் கடை
விருதுநகர் மாவட்டம், பெரியபேராளி கிராமத்தில், சாஜர் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓ.என்.ஜி.சி(Oil and Natural Gas Corporation Ltd) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு அமைத்துத் தரப்பட்ட இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். .