சந்தையடி அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் திருப்பணி தொடக்கம்

சந்தையடி ஐயா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

Update: 2023-10-29 05:18 GMT

திருப்பணி துவக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் அப்பாதுரை, செயலாளர் ராம்தாஸ், பொருளாளர் சிவராஜன், ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். திருப்பணியை விஜய் வசந்த் எம்.பி, சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளார், பையன் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ, முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன், மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பல்வேறு ஊர் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Tags:    

Similar News