கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 15:54 GMT
கடலூரில் நடைபெற்ற 70 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் துணை மேயர் தாமரைசெல்லவன், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.