வெங்கல பதக்கம் வென்றவருக்கு சிவகங்கையில் உற்சாக வரவேற்பு
இரண்டு வெங்கல பதக்கங்கள் வென்று வாலிபர் சாதனை படைத்துள்ளர்
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 18:25 GMT
சீனா நாட்டில் கான்சூயிங் நகரில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆசிய பாரா விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே மொட்டையன் வயலை சேர்ந்த சிவராஜன் உயரம் குறைந்தோர் பிரிவில் இறகு பந்து போட்டியில் பங்கேற்றார்.
இதில் இரண்டு வெங்கல பதக்கங்களை வென்றார். இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு அக்கிராம மக்கள் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருக்கு ரொக்க பரிசும் வழங்கினர்