யார் இந்த மூதாட்டி? விசாரணை
By : King 24X7 News (B)
Update: 2023-12-15 12:20 GMT
மூதாட்டி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இறந்தவர் யார் என தெரியவில்லை.இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தை அணுகவும் என போலீசார் அறிவித்துள்ளனர்.