தேனி தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
பட்டமளிப்பு விழா;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 16:27 GMT
பட்டமளிப்பு விழா
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 16 12 2023 காலை 10:30 மணியளவில் 2018-2020 2019 2021 2022-2020 கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பி எட் மற்றும் எம். எட் மாணவிகளில் 264 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் ராஜமோகன், உப தலைவர் கணேஷ் பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பழனியப்பன் பொருளாளர், கல்லூரி முதல்வர் பியூலா ராஜனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி அவர்கள் வரவேற்புரை மற்றும் கல்லூரியின் சிறப்புகள் செயல்பாடுகள் சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்து பட்டமளிப்பு விழா அறிக்கையினை வாசித்து பட்டம் பெற்ற 264 மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார் மற்றும் கல்லூரி மாணவியர் 700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் மற்றும் மாணவியர் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.