கெங்கவல்லி அருகே கிராம நிர்வாக அலுவலர் புகார்
கெங்கவல்லி அருகே கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 11:04 GMT
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் உள்ள புளியமரம் மின்கம்பத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.
பொது இடத்தில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சின்னங்கள் வரைந்ததை அடுத்து நடுவலூர் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.