சித்திரை திருநாள்: நெல்லை மாநகரில் பொங்கல் வைத்து வழிபாடு
நெல்லை மாநகரில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-14 09:33 GMT
பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய மக்கள்
நெல்லையில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி இன்று (ஏப்.14) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை மாநகரில் உள்ள பாளையங்கோட்டை, சாந்திநகர், ஜங்ஷன், சீவலப்பேரி, அவினாப்பேரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாட்டை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.