திண்டுக்கல்லில் நாளை இறைச்சி கடைக்கு தடை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இன்று 20.04.2024- வெளியிட்ட செய்திகுறிப்பில் நாளை 21.04.2024-மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை திறந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.

Update: 2024-04-20 16:22 GMT

மாநகராட்சி அலுவலகம்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இன்று 20.04.2024- வெளியிட்ட செய்திகுறிப்பில் நாளை 21.04.2024-மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை திறந்து விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆடு, மாடு, பன்றி போன்ற எந்த இறைச்சி கடையும் இயங்கினால்,

இறைச்சியை பறிமுதல் செய்து அபதாரம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதே போல் டாஸ்மாக் கடையும் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News