பெசன்ட் நகரில் சாலையோர சுவர்களில் ஓவியம் வரைந்த மாணவர்கள்
பெசன்ட் நகரில் சாலையோர சுவர்களில் மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 16:11 GMT
ஓவியம் வரைந்த மாணவர்கள்
சென்னை அடையாறு பெசன்ட் நகர் பகுதியில் உள்ள சுற்று சுவர்களில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று ஓவியம் வரைந்தனர்.
அப்போது கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு பெண் பரதநாட்டியம் ஆடும் ஓவியம், மீன், கொக்கு, மரங்கள் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் ஓவியங்களை கண்டு ரசிப்பதோடு மாணவ, மாணவிகளை பாராட்டி வருகின்றனர்.