நகராட்சியை கண்டித்து வாழ்வுரிமைக் கட்சியினர் மனு
பொது பிரச்சனைகள்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 16:26 GMT
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் வராத தண்ணீருக்கு வரி வாங்குவதை ரத்து செய்வதற்காக காலி குடங்களுடன், கையில் பத்து ரூபாய், மற்றும் இருபது ரூபாய்,பணத்தை வைத்துக்கொண்டு ஆட்சியரகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விவரங்களை ஆட்சியர் அலுவலக வாசலிலேயே மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது எடுத்துக் கூறினார்.