வாணியம்பாடி அருகே புத்துகோயில் புத்தம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
வாணியம்பாடி அருகே அரசே அசரவைத்த மிகவும் பிரசித்தி பெற்ற புத்துகோயில் புத்தம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறாள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோயில் என்றாலே உடர்சிலுக்கும் அவ்வளவு சக்தி படைத்தவள் அரசாங்கத்திர்க்கே சவால் விட்டவள் அந்த புத்து அம்மன் பெங்களூர். டூ. சென்னை செல்லும் தேசிய நான்கு வழி சாலை நாட்டாரம்பள்ளி அடுத்த புற்று கோயில் அமைந்துள்ளது.
இது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்று சாலை ஓரமாக புற்றாக வடிவெடுத்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக காத்துவந்தாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர். டூ. சென்னை செல்லும் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக ஒப்பந்ததாரர் இந்த புற்று அம்மனை அகற்ற ஜேசிபி வாகனம் கொண்டு முயற்சித்தனர்.
அப்போது ஆயிரங்கணக்கான சர்பங்கள் வெளியேறின அப்போது ஜேசிபி வாகன ஓட்டிகளுக்கு கண் தெரியாமல் போனது பணிகளை கைவிட்டு சென்றனர் சிறது காலம் பணிகளை முடக்கி விட்டு மீண்டும் விரிவாக்க பணிகளை ஆந்திரா மாநில ஒப்பந்ததாரர் அந்த புற்று அம்மனுக்கு அருகே உள்ள இடத்தில் மிக புதிய ஒரு கோயிலை கட்டி அந்த கோயிலுக்குள் புத்தம்மனுக்கு பிரதிஷ்டை செய்ய முயன்றபோது அந்த ஒப்பந்ததாரர் ஒரு விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகி அவரது குடும்பத்தினர்,
அனைவருமே உரு தெரியாமல் போனார்கள் அம்மனுடைய உத்திர தாண்டவத்தை பார்த்த அரசு அப்புறப்படுத்தாமல் பெரிய மேம்பாலம் அமைத்து நான்கு வழி சாலையை விரிவாக்கம் செய்தது இந்நிலையில் வருடம் ஒரு முறை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அம்மனுக்கு திருவிழா நடக்கும் நிலையில் நின்று திருவிழா முன்னிட்டு ஆயிரங்ககாண பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் புற்று அம்மன் என்பது குறிப்பிடத்தக்கது