குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

Update: 2024-07-19 14:57 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (19.07.2024) மணிலா வரத்து 12 மூட்டை, எள் வரத்து 5 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Similar News