ஸ்ரீரங்கம், தா.பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை

ஸ்ரீரங்கம், தா.பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

Update: 2024-07-21 00:00 GMT
பராமரிப்புப் பணிகளால் ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூா், வசந்தநகா், ரயில்நிலையச் சாலை, கிழக்கு உத்தர வீதி, மேற்கு உத்தர வீதி, வடக்கு உத்தர வீதி, தெற்கு உத்தர வீதி மற்றும் சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், பெரியாா்நகா், மங்கம்மா நகா், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்புரம், இதேபோல, தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா் புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம் ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆா்.கோம்பை, இ. பாதா்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது

Similar News