இந்து முன்னணி போர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-22 02:25 GMT
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி போர் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் ஆலயங்களை சீரழித்து வரும் தமிழக அரசை கண்டித்து மாவட்டச் செயலாளர் ராஜாராம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆலயத்தில் சீரழித்து வரும் அதிகாரிகளையும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News