நியாய விலை கடையை திறந்து வைத்த நீலகிரி எம்பி
நியாய விலை கடையை திறந்து வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் உதகை தாலுகாவிற்கு உட்பட்ட தூனேரி ஊராட்சி உட்பட்ட நெல்லிமந்து பகுதியில் புதிதாக பகுதிநேர நியாய விலை கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ .ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்