கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் அழைப்பு

தேமுதிக மாவட்ட செயலாளர் சண்முகவேல்

Update: 2024-07-23 07:17 GMT
தேசிய முற்போக்கு திராவிட கழக திருநெல்வேலி மாநகர மாவட்டம் சார்பாக வருகின்ற 25ஆம் தேதி வண்ணார்பேட்டையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டியும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க மாவட்ட கழக செயலாளர் சண்முகவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News