பரமத்தி வேலூரில் காவல்துறையினர் வானக சோதனை.

பரமத்தி வேலூர் பகுதிகளில் காவல்துறையினர் வானக சோதனையில் அபராதம்.

Update: 2024-07-30 14:39 GMT
பரமத்தி வேலூர் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிள்ளனர். பரமத்தி வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் இன்ஸ்பெக்டர் இரங்கசாமி தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றியும்,நம்பர் பிளேட்டில் விதி மீறல் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனத்திற்கு அபராதமும் விதித்து கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் எனவும் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உரிய ஆவணம் இல்லாத வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இன்று நடைபெற்ற வாகன சோதனையில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த சோதையின் போது சப்இன்ஸ்பெக்டர் பிரபு,சுப்ரமணி, பெண் காவலர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News