மது பாட்டில் விற்றவர் கைது போலீசார் அதிரடி

அதிரடி

Update: 2024-08-01 05:57 GMT
சங்கராபுரத்தில் அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், இந்திரா நகரில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பிராந்தி பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News