கெங்கவல்லிஒன்றிய குழு தலைவர் தேர்வு

ஒன்றிய குழு தலைவர் தேர்வு

Update: 2024-08-06 07:07 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் இன்று தேர்தல் அதிகாரி உதவி இயக்குனர் சங்கமித்திரை தலைமையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினர் எட்டாவது வார்டு கோமதி வேட்பு மனு தாக்கல் செய்தார் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதாள் ஒரு மனதாக கோமதி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், முன்னாள் தம்மம்பட்டி நகர செயலாளர் ராஜா,மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Similar News