மிரு கண்டேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்

பூஜை

Update: 2024-08-07 12:34 GMT
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அருகே மணம்பூண்டி ஊராட்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீச திருகண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ மிரு கண்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆகஸ்ட் 7 புதன்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வளையல்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News